சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்..!
மாத்தறை - திக்வெல்ல - யோனக்கபுர கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Once More: திரை விமர்சனம்
29 August 2026
கவின், நயன்தாரா நடித்த Hi படத்தின் முதல் விமர்சனம்
28 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026