நாட்டில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு மேற்கொள்ளப்படும் என்டிஜன் பரிசோதனை பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டுஅவருகின்றது.
இதற்கமைய பெந்தொட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது பாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதாகவும் அவரது தந்தை களுத்துறை தெற்கு காவல் நிலையத்துடன் இணைந்து தொழில் புரிவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய அவரிடமும் காவற்துறை அதிகாரிகளிடமும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது 04 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.