பீ சீ ஆர் பரிசோதனை இயந்திரத்தை பெற்றுக்கொள்ள நிதி அன்பளிப்பு..!

பீ சீ ஆர் பரிசோதனை இயந்திரத்தை பெற்றுக்கொள்ள நிதி அன்பளிப்பு..!

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு பீ சீ ஆர் பரிசோதனை இயந்தியம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக இரத்தினக்கல் மற்றும் ஆபரண கொழும்பு மாவட்ட சங்கத்தினால் 50 லட்சம் ரூபாய் நிதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் கோரிக்கைக்கு அமைய குறித்த நிதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது