அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளரை கட்சியிலிருந்து நீக்க தீர்மானம்..!

அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளரை கட்சியிலிருந்து நீக்க தீர்மானம்..!

சுகாதார விதிமுறைகளை மீறியமைக்ககாக அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கதிர்செல்வனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.