தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..!
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 1740 பேர் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026