கொரோனா சடலங்களை நல்லடக்கம் செய்தால் வைரஸ் தொற்று பரவலாம்..!
கொவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்தால் நிலக்கீழ் நீரின் ஊடாக வைரஸ் தொற்று பரவக்கூடும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கொரோனாதொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026