கைத்தொழில் அமைச்சுக்கு புதிய செயலர் நியமனம்

கைத்தொழில் அமைச்சுக்கு புதிய செயலர் நியமனம்

கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.