புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன..!

புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன..!

புகையிரத சேவைகளை மட்டுப்படுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பண்டிகை காலத்தின் போது மக்களின் பயணங்கள் அதிகரித்து காணப்படுவதாகவும், இதனால் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள புகையிரத திணைக்களம், அதனை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.