
பண்டிகைக் காலத்தில் திருகோணமலைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள்!
கடந்த மூன்று நாட்களுக்குள் கொவிட்-19 தொற்றுக்குள்ளான எழுபதிற்குமதிகமானோர் திருகோணமலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலாளர் தொிவிக்கின்றார்.
இதனடிப்படையில் இம்மாவட்டத்திற்குள் கொவிட்-19 தொற்று அதிகாிக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் திருகோணமலைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025