சிவனொலிபாதமலை யாத்திரைகளைத் தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள்!
எதிர்வரும் ஜனவாி மாதம் சிவனொளிபாதமலைக்கான யாத்திரைகளைத் தவிர்க்குமாறு நுவரெலியா கொவிட்-19 தடுப்புக் குழு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்றை கருத்திற் கொண்டே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025