நாட்டில் மேலும் 582 தொற்றாளர்கள் குணமடைந்தனர்!

நாட்டில் மேலும் 582 தொற்றாளர்கள் குணமடைந்தனர்!

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான 582 பேர் குணமடைந்து இன்று (23) வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் நாட்டில் குணமடைந்தோாின் மொத்த எண்ணிக்கை 29,882 ஆக உயர்வடைந்துள்ளது.