30 குழந்தைகளை விற்பனை செய்ததன் போில் கைதான நபருக்குப் பிணை!

30 குழந்தைகளை விற்பனை செய்ததன் போில் கைதான நபருக்குப் பிணை!

புதிதாகப் பிறந்த 30 குழந்தைகளை பணத்திற்கு விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு மாத்தளையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.