தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்குமாறு போராட்டம்..!

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்குமாறு போராட்டம்..!

கொழும்பு மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள பல்வேறு தொடர்மனைக் குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கின்றன.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள லக்சந்த வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கின்றவர்கள், தங்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்குமாறு அறிவுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.