கொரோனாவால் சற்று முன்னர் மேலும் இருவர் பலி...!

கொரோனாவால் சற்று முன்னர் மேலும் இருவர் பலி...!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

சற்று முன்னர் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவானமையை தொடர்ந்து இவ்வாறு அதிகரித்துள்ளது.