ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் பணி புரியும் 47 பேருக்கு கொரோனா..!

ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் பணி புரியும் 47 பேருக்கு கொரோனா..!

ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் பணி புரியும் 47 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மிகார ஏப்பா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்டுநாயக்க சீதுவ சுகாதார சேவைகள் பிரிவில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.