விசேட அதிரடிப்படையின் மூன்று அதிகாரிகளுக்கு கொரோனா
களுத்துறை கட்டுகுருண்டவில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் உள்ள மூன்று அதிகாரிகளுக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகள் மூலம் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று களுத்துறை தேசிய சுகாதார நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதயைனடுத்து, முகாமிலுள்ள ஏனைய உறுப்பினர்கள் விரைவான அன்டிஜென் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.