
நாளை 11 இடங்களில் ரெபிட் என்டிஜன்ட் பாிசோதனை!
மேல் மாகாணத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து மார்க்கங்களும் உள்ளடங்கும் வகையிலான 11 இடங்களில் நாளை முதல் ரெபிட் அன்டிஜன்ட் பாிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.