நாட்டில் மேலும் 618 தொற்றாளர்கள் குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 618 தொற்றாளர்கள் குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 618 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருப்பதாக தொற்றுநோய் தடுப்புப் பிாிவு தொிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோாின் மொத்த எண்ணிக்கை 29,300 ஆகும்.