நாளை ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கை வரும் விமானங்களுக்குத் தடை!

நாளை ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கை வரும் விமானங்களுக்குத் தடை!

நாளை (23) அதிகாலை 2.00 மணியின் பின்னர் ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கை வரும் விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தொிவித்துள்ளது.