வீடொன்றின் மீது மண்மேடு சாிந்து வீழ்ந்ததில் 74 வயதுடைய முதியவர் உயிரிழப்பு!

வீடொன்றின் மீது மண்மேடு சாிந்து வீழ்ந்ததில் 74 வயதுடைய முதியவர் உயிரிழப்பு!

கலேவெல மெதபெத்த வஹகோட்டே பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சாிந்து வீழ்ந்ததில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் உயிாிழந்துள்ளதோடு பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.