இரத்தினபுரி மாவட்டத்தில்அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

இரத்தினபுரி மாவட்டத்தில்அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கபில கண்ணங்கர குறிப்பிட்டுள்ளார்.