பதுளையில் மண்சாிவு அபாயம்!
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் பதுளை கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்கு மண்சரிவு எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களின் பிரதேச செயலாளர் பிாிவுகள் சிலவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மண் சாிவு எச்சாிக்கை நாளை (22) பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தொிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025