வெகுஜன ஊடக அமைச்சாின் அறிவித்தல்!

வெகுஜன ஊடக அமைச்சாின் அறிவித்தல்!

தான் சமூக ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக தொிவித்த கருத்து தொடர்பான செய்தியொன்று முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பரப்பப்பட்டு வருவதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தொிவித்துள்ளார்.

இதில் வெளிநாட்டு டிஜிட்டல் நடவடிக்கையாளர்களை பதிவு செய்வதாகவே அரசு குறிப்பிட்டதாக அறிக்கையொன்றை வெளியிட்டு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இங்கு சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் பாவனையாளர்கள் பதிவு செய்யப்படுவதில்லை என அமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.