சட்டவிரோதமான முறையில் உலர்ந்த மஞ்சள் இறக்குமதி செய்து விநியோகிக்க முற்பட்ட நபரொருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கு ஆயத்த நிலையில் இருந்த உலர்ந்த மஞ்சள் 1950 கிலோ கிராம் 420 கிராமுடன் நபரொருவர் மட்டக்குளிய - களனி கஹமோல வீதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய நேற்று (20) இடம்பெற்ற சுற்றி வளைப்பின்போது இம்மஞ்சள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025