நுவரெலியாவில் வசிப்பிட வசதிகளுக்கு சுகாதார பரிசோதகர்களின் சான்றிதழ் அவசியம்!

நுவரெலியாவில் வசிப்பிட வசதிகளுக்கு சுகாதார பரிசோதகர்களின் சான்றிதழ் அவசியம்!

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போர் மக்கள் சுகாதார பரிசோதகர்களின் சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நகரத்தினுள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர மேயர் சந்தன லால் தொிவித்துள்ளார்.