போதைப் பொருளுடன் ஆசிரியை கைது

போதைப் பொருளுடன் ஆசிரியை கைது

கொழும்பிலுள்ள பிரபல சர்வதேச பாடசாலையின் பெண் ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் கண்டி தங்கொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் ஆசிரியரை இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.