என்டிஜன் பரிசோதணை தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு இன்னல்கள்..!

என்டிஜன் பரிசோதணை தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு இன்னல்கள்..!

பி.சி.ஆர். ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளின் முடிவுகளை தனித்தனியாக சமர்ப்பிக்கக் கோரப்பட்டதற்கு பதிலளிக்காததால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இந்த சங்கத்தின் உறுப்பினர் மருத்துவர் ஹரித அலுத்கே இதனை கூறியுள்ளார்.