நாளை அதிகாலை ஐந்து மணியுடன் விடுவிக்கப்பட உள்ள இடங்கள்

நாளை அதிகாலை ஐந்து மணியுடன் விடுவிக்கப்பட உள்ள இடங்கள்

வெள்ளவத்தையில் கோகுல வீதி, வெள்ளம்பிட்டியின் சாலமுல்ல ஆகிய பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டியின்  நயிதுவ, பேலியகொடையின் கங்காபட, கிரிபத்கொடையின் விலேபட வடக்கு ஆகிய பகுதிகளும் நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.