மலைநாட்டில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் மரநடுகைத் திட்டம்!

மலைநாட்டில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் மரநடுகைத் திட்டம்!

மலைநாட்டின் 5 பிரதான நீர்வீழ்ச்சிகள் உட்பட 3 நீர்த் தேக்கங்களின் நீர்நிலைப் பாதுகாப்பு கருதி 250 ஏக்கர் நிலப்பரப்பில் மரநடுகைத் திட்டமொன்றை சுற்றாடல் அமைச்சு ஆரம்பித்து வைத்துள்ளது.

தனியார் துறையின் ஒத்துழைப்புடன் காசல்ரி நீர்த்தேக்கத்தில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டம் தொடர்பில் அரசு எவ்வித அறவீடுகளும் மேற்கொள்ளப் போவதில்லை என்று சுற்றாடல் அமைச்சு தொிவித்துள்ளது.