அரிசியை சலுகை விலையில் பெற முடியும்- பெசில் ராஜபக்ஷ

அரிசியை சலுகை விலையில் பெற முடியும்- பெசில் ராஜபக்ஷ

கிராமபுறங்களில் விவசாயம் செய்து விளைபொருட்களை பெறுவதன் மூலம் அரிசியை சலுகை விலையில் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பெசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.