வாயிற்கதவொன்று கழன்று வீழ்ந்ததில் நபரொருவர் உயிாிழப்பு! (காணொளி)

வாயிற்கதவொன்று கழன்று வீழ்ந்ததில் நபரொருவர் உயிாிழப்பு! (காணொளி)

கதிர்காமம் காமினிபுர பிரதேசத்தில் வாயிற்கதவொன்று கழன்று வீழ்ந்ததில் நபரொருவர் உயிாிழந்துள்ளார்.

இன்று காலை 7.30 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக எமது செய்தியாளர் தொிவிக்கின்றார்.

70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிாிழந்தவராவார்.

வாயிற்கதவை மூடும் சந்தர்ப்பத்திலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளமை அவ்விடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமராவில் பதிவாகியிருந்தது.