மருத்துவ நிர்வாகிகளிடம் சுகாதார அமைச்சர் கோாிக்கை!

மருத்துவ நிர்வாகிகளிடம் சுகாதார அமைச்சர் கோாிக்கை!

கொவிட்-19 ஒழிப்பிற்கான செயற்றிட்டத்தின்போது மருத்துவ நிர்வாகிகள் வழங்கும் ஒத்துழைப்பை தான் வரவேற்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தொிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற (18) மருத்துவ நிர்வாகிகள் சபையின் 27வது வருடாந்த அமர்வின்போதே அவர் இதனைத் தொிவித்தார்.

சுகாதாரத் துறையின் நிறை குறைகளை அறிந்து அது குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வை வழங்குமாறு அமைச்சர் மருத்துவ நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.