தென் ஆபிரிக்கா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா

தென் ஆபிரிக்கா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா

இலங்கை அணியுடன் இடம்பெற உள்ள டெஸ்ட் தொடரில் பங்குகொள்ள உள்ள தென் ஆபிரிக்கா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரின் பெயர்கள் வெளியிடப்பட்டவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.