பொலன்னறுவையில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா!

பொலன்னறுவையில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா!

பொலன்னறுவை ரோயல் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அன்படி, குறித்த மாணவர்கள் இருவரும் கல்வி கற்ற வகுப்பறையை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த இரண்டு மாணவர்களின் தந்தைக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த மாணவர்கள் இருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.