தென்னாப்பிரிக்கா நோக்கி புறப்பட்டது இலங்கை அணி..!

தென்னாப்பிரிக்கா நோக்கி புறப்பட்டது இலங்கை அணி..!

தென்னாப்பிரிக்காவுடனான டெஸ் கிரிக்கட் போட்டியில் பங்கேற்க இலங்கை அணி நாட்டிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையில் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி சென்சூரியன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.