திடீரென கடந்து சென்ற கறுப்பு உருவம்...! காணொளி
கண்டி - மாவத்தேகமவில் சீசீரிவி கெமராவில் பதிவான காணொளி ஒன்று அனைவரது கவனத்தினையும் தன்வசப்படுத்தியுள்ளது.
நபர் ஒருவர் அல்லது பாரிய உருவம் ஒன்று கடந்து செல்வதனை போன்றதொரு கறுப்பு நிழல் உருவம் ஒன்று குறித்த கெமராவில் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் இவ்வாறானதொரு காட்சியை பார்வையுற்றதில்லை என அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நிழல் உருவமானது வீதியின் எதிர்திசையிலிருந்து வீதியை கடந்து செல்வதனை கீழுள்ள காணொளியிலிருந்து நன்றாக அவதானிக்க முடியும்.
அந்த காணொளி இதோ...