கைவிடப்பட்ட சிறுமி ஒருவர் காவல் துறையினரால் மீட்பு..! சிறுமியின் படங்கள் இணைப்பு
பெற்றோர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து கைவிடப்பட்ட நிலையில் வசித்து வந்த 3 வயது சிறுமி ஒருவர் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
மடுல்சிமை பகுதியில் குடில் ஒன்றிலிருந்து குறித்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சிறுமி நீராட்டப்பட்டதன் பின்னர் உணவு வழங்கப்பட்டு சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026