பேருந்துகளில் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்ல முடியாது..!

பேருந்துகளில் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்ல முடியாது..!

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் என்ற வகையில் விசேட சுற்றுநிரூபம் ஒன்றும் காவல் துறை மா அதிபரால் அனைத்து காவல் துறை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தனிமைப்படுத்தல் உத்தரவிற்கமைய செயற்படுமாறு காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.