கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
கொவிட்-19 தொற்றிலிருந்து இன்று மேலும் 701 பேர் குணமடைந்துள்ளனர்.
தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு இதனை அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் மொத்தமாக கொவிட் தொற்றில் இருந்து 26 ஆயிரத்து 353 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தற்போது சிகிச்சை மையங்களில் 8 ஆயிரத்து 224 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Con City திரை விமர்சனம்
26 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026