கொரோனாவுக்கு மத்தியில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்..!

கொரோனாவுக்கு மத்தியில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்..!

கொரோன வைரஸ் பரவலுக்கு மத்தியில் கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் தாய் ஒருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.