பாகிஸ்தான் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று

பாகிஸ்தான் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அதன்படி, Kashif Bhatti, Mohammad Hasnain, Fakhar Zaman, Mohammad Rizwan, Mohammad Hafeez, Wahab Riaz, Imran Khan ஆகிய வீரர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.