பெண் ஊழியர்களுடன் பயணித்த சிற்றூர்தி- வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நேரடிக் காட்சி (காணொளி)
அனுமதிக்கப்பட்டுள்ளளனர். சிலாபம்-விலத்தவ பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றிச்சென்ற சிற்றூர்தியும் பேருந்து ஒன்றும் மோதுண்டதன் காரணமாக குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த வாகனம் இரண்டும் ஒரே நேரத்தில் குருநாகல் வீதிக்குளு நுழைய முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு சிற்றூர்தி சாரதியின் கவனயீனமே காரணமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024