அடுத்த வருடத்திற்கான வெசக் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்..!

அடுத்த வருடத்திற்கான வெசக் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்..!

அடுத்த வருடத்திற்கான வெசக் தின நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க வேண்டும் என மக்குலேவே விமல தேரர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் அது அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.