நூற்றுக்கு 7 வீதமாக குறைவடைந்த காபனிரொட்சைட்..!

நூற்றுக்கு 7 வீதமாக குறைவடைந்த காபனிரொட்சைட்ட்..!

வளிமண்டலத்தில் காபனிரொட்சைட் என்ற இரசாயன பதார்த்தத்தின் அளவு நூற்றுக்கு 7 வீதமாக குறைவடைந்துள்ளது

கொரோனா பரவல் காரணமாக உலகின் பல முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.