அரச ஊழியர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...!
கொரோனா அச்சம் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்காக அக்ரஹார காப்புறுதியின் படி நாளொன்றுக்கு 03 ஆயிரம் ரூபாய் என்றதன் அடிப்படையில் 10 நாட்களுக்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது
அதேபோல் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அரச ஊழியர்களுக்கு 07 இலட்சம் ரூபாய் பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
திருமணம் பற்றி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. சொன்னதும் இப்படியா ஆகணும்
24 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026