கொழும்பு மா நகர சபையின் ஊழியர்கள் 265 பேருக்கு கொரோனா

கொழும்பு மா நகர சபையின் ஊழியர்கள் 265 பேருக்கு கொரோனா

கொழும்பு மா நகர சபையின் ஊழியர்கள் 265 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகர முதல்வர் ரோசி சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.