இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள அரிய சந்தர்ப்பம்

இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள அரிய சந்தர்ப்பம்

இலங்கையில் 13ஆம் 14ஆம் திகதிகளில் விண்கல் பொழிவைக் காண மக்களுக்கு அரிய வாய்ப்பு கிடைக்க உள்ளது.

இதை வெற்றுக்கண்களால் காணலாம் மற்றும் இந்த விண்கல் மழை “கிங்ஸ் வியூ என்றும் அழைக்கப்படுகின்றது.

வெளிநாட்டு ஊடகங்களின் அறிக்கையின் படி,

ஒரு மணி நேரத்திற்கு விண்கற்கள் தொடர்ச்சியாக விழும்.

மொத்த எண்ணிக்கை 150 ஆக இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.