நிதியமைச்சு உள்ளிட்ட மேலும் சில அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதம் இன்று
நாடாளுமன்றில் இன்று நிதியமைச்சு உள்ளிட்ட மேலும் சில அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதம் இடம்பெற்றது
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, நாட்டிற்கு கிடைக்க பெறும் வருமானம் கடனையும்;, வட்டியையும் செலுத்த போதாது என குறிப்பிட்டார்.
எனவே மேலும் கடன்கள் பெற வேண்டியுள்ளது.