அடையாளம் காணப்பட்ட 4 கைதிகளின் சடலங்கள்
மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதிகளுள் அடையாளம் காணப்படாதிருந்த 4 கைதிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.