தென் ஆபிரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய தீர்மானம்..!

தென் ஆபிரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய தீர்மானம்..!

அடுத்த வருடம் இலங்கை அணிக்கும் தென் ஆபிரிக்கா அணிக்கும் இடையில் இடம்பெற உள்ள கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் கொரோனா அச்சம் காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.